வேலூர் அருங்காட்சியகத்தில் நாண யங்கள், கல்வெட்டுகள், பண்டைய கால வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு தொகுப்புகள் அடங்கிய தமிழ் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்று அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தெரிவித்தார்